Happy 15 August Independence Day Wishes Quotes in Tamil: இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்

Please follow and like us:

Happy 15 August Independence Day Wishes Quotes in Tamil – Independence Day is a national holiday celebrated in India to commemorate the country’s independence. On August 15, 1947, India gained its freedom from the Britishers. This year, India will celebrate 75 years of independence.Happy 15 August Independence Day Wishes Quotes in Tamil

Happy 15 August Independence Day Wishes Quotes in Tamil

இந்தியா ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்று இன்றுடன் 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் நாள் இந்தியா சுதந்திரம் பெற்றது. இந்த நாளை ஆண்டுதோறும் நாம் சுதந்திர தினமாக கொண்டாடி வருகிறோம். இந்நாளில் இந்தியாவின் சுதந்திரத்துக்காக போராடிய விடுதலைப் போராட்ட வீரர்களை எண்ணுவதும், அவர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வும் நடைபெறும். இந்தியா முழுவதும் பல முக்கிய இடங்களில் மூவர்ண்ண கோடிகளை ஏற்றி சுதந்திர தினத்தின் சந்தோஷத்தை வெளிப்படுத்துவர்.

Happy 15 August Independence Day Wishes Quotes in Tamil

மேலும், இந்த நாளில் இந்திய பிரதமர் தலைநகர் டெல்லியில் தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அப்போது சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவுகூரப்பட்டு மரியாதை செலுத்தப்படுவர். பிரதமர் சென்ற ஆண்டு நாடு அடைந்த வளர்ச்சியையும், வரும் ஆண்டுக்கான குறிக்கோள்களையும் நாட்டு மக்களுக்கு அறிவிப்பார்.

Independence Day Wishes in Tamil

அந்த வகையில் இந்த ஆண்டும் நாம் கொண்டாடப்போகும் சுதந்திர தினம் குறித்த வாழ்த்துகளை, கவிதைகளை இங்கே காண்போம்;

இந்தியாவில் பிறந்துவிட்டு வாழவில்லை என்றால் என்ன அர்த்தம் நண்பா? சுதந்திரம் பெற்றுத்தர போராடியவர்களின் நிலை என்ன? உயிர் நீத்து, தன்னின்பம் மறந்து சுதந்திரத்தை மூச்சாக்கி சுதந்திர வேட்கையில் தன் மூச்சை நிறுத்திய வீரர்களின் மண்ணில் வாழவில்லை என்று சொல்வது தகுமா? வாழ் நண்பா, தவறுகளை கண்டு களைந்து வாழ், நமக்கு கிடைத்துள்ள சுதந்திர தினத்தைப் போற்று! இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

Happy 15 August Independence Day Wishes Quotes in Tamil

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே என்பதை எத்தனை முறை கேட்டிருப்போம், இக்கருத்தைச் சொன்னவன் மண்ணில்தான் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கிறோம் ஆனால் ஒற்றுமை என்பதில் தற்போது கேள்விக்குறியைத் தவிர எதுவுமில்லை. ஒன்றுபடுவோம். சுதந்திரத்தை கொண்டாடுவோம். இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

பாடலை ஒலிபரப்புங்கள், இனிப்புகளை பகிருங்கள், சிறார்களை அழையுங்கள், சுதந்திர வரலாற்றை எடுத்துரையுங்கள், இளைஞர்களை அழையுங்கள் இந்தியாவை பற்றி பேசுங்கள், சுதந்திரத்தை உணருங்கள், ஆனந்தமாய் ‘ஆடுவோமே பள்ளுபாடுவோமே’..
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

போராடி கிடைத்த சுதந்திரமடா
மடமை தீயைக் கொளுத்தடா
இனமென பிரிவதைத் நிறுத்தடா
பாகுபாடு மனிதனுக்குள் ஏனடா
சுதந்திரத்தைப் போற்றி வாழடா
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

Happy 15 August Independence Day Wishes Quotes in Tamil

75வது சுதந்திர தினத்தில் இன்னமும் நாம் மனதளவில் முழு சுதந்திரம் அடையவில்லை என்பதை உணர்ந்து செயல்படுவோமாக இந்தியாவை வல்லரசு ஆக்குவோமாக! இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

எத்தனை உயிர்கள்
எத்தனை தியாகங்கள்
எத்தனை வலிகள்
எத்தனை போராட்டங்கள்
இந்த சுதந்திரத்துக்கு
பின்னே உள்ளது|
மதிப்பளிப்போம்
சுதந்திரத்தை போற்றுவோம்
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

Happy 15 August Independence Day Wishes Quotes in Tamil

சுதந்திரத்தின் அருமை சுதந்திரம் இல்லாத போது நேர்ந்த இன்னல்களை கேட்டாலே தெரிந்துவிடும், இன்னல்களை கேளுங்கள் நாம் அடைந்திருக்கும் சுதந்திரத்தை போற்றிக் கொண்டாடுங்கள்! இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

சுதந்திரத்தின் வரலாற்றைத் தெரியாமல் சுதந்திரத்தின் உன்னதத்தை முழுவதாய் உணர முடியாது; உணருங்கள் சுதந்திரத்தைப் போற்றுங்கள்
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

நம்மின் தற்போதைய சுதந்திர வாழ்வுக்கு காரணமாக இருக்கும் உயிர் நீத்த வீரர்களுக்கும், போராடிய  மக்களுக்கும், தலைவர்களுக்கும், இந்நாளில் நாம் நன்றி செலுத்துவோமாக, சுந்திரத்தை கொண்டாடுவோமாக..இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

அமாவாசையின் இருளில்தான் பௌர்ணமியின் மகத்துவம் தெரியும் என்பார்கள்; அதுபோலதான் சுதந்திர மற்ற இந்தியாவின் இருண்ட காலம் தெரிந்தால்தான் தற்போதைய வெளிச்சகாலத்தின் மாண்பு புரியுமாம்
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

Happy 15 August Independence Day Wishes Quotes in Tamil

சுதந்திரம் இல்லா உறவைப்போலத்தான் நாம் நம் தாய் நாட்டில் இருந்தோம்
சுதந்திரமான வாழ்வில்தான் இப்போது நாம் வாழ்கிறோம்
அதற்கு காரணமானவர்களை இந்நாளில் நினைவுகூர்வோம்
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

கூண்டுக்குள் அடைபட்ட பறவைக்குஞ்சு போலத்தான் அடைபட்டோம்
கூண்டுடைத்த பறவைகளாகத்தான் தியாகிகள் பலரும் போராடினர்
சிறகை விரித்த பறவைகளாகத்தான் நாம் இப்போது நம் நாட்டில்
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

Happy 15 August Independence Day Wishes Quotes in Tamil

independent day wishes – 75th independence day messages in tamil – independence day poster – azadi ka amrit mahotsav

independence day images1

independence day quotes in tamil – happy independence day wishes in tamil – 75th independence day logo

independence day images2

75th independence day shayari in tamil – happy 75th independence day wishes in tamil – happy independence day image

independence day images3
happy 75th independence day wishes in tamil – short quotes on independence day – india independence day wishes – independence day shayari

independence day images4

india independence day – independence day best wishes – independence day wishes in tamil

independence day images5

happy independence day wishes quotes – wishes on independence day – happy independence day quotes

independence day images6

best independence day quotes in tamil – wishes for independence day – independence day small quotes

independence day wishes in tamil – independence day quotes in tamil – tiranga quotes in tamil

independence day images1

best quotes for independence day in tamil – slogan on independence day – independence day quotes for kids

independence day images5

independence day speech with quotes – independence day slogan in tamil – quotes related to independence day

independence day images7

independence day status 2022 – short quotes on independence day in tamil – independence day good morning wishes

independence day images11

75 th independence day – 75th independence day messages in tamil – independence day drawing with quotes

independence day images13

motivational quotes on independence day in tamil – desh bhakti quotes – slogans on independence day

independence day images15

Must Read:Happy Independence Day 2022 Quotes in English
Must Read:Happy 15 August Independence Day Shayari in Hindi
Must Read:Happy 15 August Independence Day Wishes Quotes in Bengali
Must Read:Happy 15 August Independence Day Wishes Quotes in Marathi
Must Read:Happy Independence Day Captions
Must Read:Happy 15 August 2022 Independence Day Wishes Quotes in Hindi
Must Read:Happy 15 August 2022 Independence Day Wishes Quotes in English
Must Read:Happy 15 August 2022 Independence Day Status Video Download
Must Read:Happy 76th independence day 2022 images
Must Read:Happy 15 august independence day quotes wishes

Must Read:Independence Day Images Quotes in Hindi
Must Read:Happy Independence Day 2022 Wishes in Hindi

tentaran google news

For more articles like Happy 15 August Independence Day Wishes Quotes in Tamil, do follow us on FacebookTwitter, and Instagram. For watching our collection of videos, follow us on YouTube.

Leave a Reply

Your email address will not be published.

The content and images used on this site are copyright protected and copyrights vests with their respective owners. We make every effort to link back to original content whenever possible. If you own rights to any of the images, and do not wish them to appear here, please contact us and they will be promptly removed. Usage of content and images on this website is intended to promote our works and no endorsement of the artist shall be implied. Read more detailed ​​disclaimer
Copyright © 2022 Tentaran.com. All rights reserved.
× How can I help you?