Happy Daughter’s Day 2022 Wishes in Tamil – இனிய மகள்கள் தின நல்வாழ்த்துகள்!

Please follow and like us:

Happy Daughters Day Wishes in Tamil – Daughter’s Day will be celebrated on 25th September this year. It is celebrated on the last Sunday of September each year. It is a day to appreciate daughters for bringing love and joy to their families. Daughters are the most caring and loving and therefore, must be celebrated! Celebrate Daughter’s Day by spending time with your daughter or doing something special for them.Happy Daughters Day Wishes in Tamil

Buy Online Women’s Kurta Pant Palazzo and Kaftan Dress at Wholesale Price – Shop Now

Prints and Weaves Shopping1 Prints and Weaves Shopping2 Prints and Weaves Shopping3

Limited Offer – Buy Online Books in India – Buy Deepshikha Books Online at Best Prices In India

Deepshikha Books1 Deepshikha Books2 Deepshikha Books3

Happy Daughters Day Wishes in Tamil – Daughter’s Day wishes in Tamil

இந்நிலையில், மகள்கள் குறித்த வாழ்த்து கவிதைகளை இங்கே காணலாம். வாருங்கள்;

என் உயிரின் அர்த்தம்
என் பிறப்பின் முக்கியத்துவம்
மகளே நீ
என்றைக்குமான என் தேவதை
இனிய மகள்கள் தின நல்வாழ்த்துகள் மகளே!

Must Read:Happy Daughter’s Day 2022 Wishes in Telugu

மெல்ல மெல்ல தவழ்ந்து
மெல்ல மெல்ல நடந்து
வேக வேகமாக ஓடி
இதோ என் முன்னே நீ
மகளாகவும் தாயாகவும்!
இனிய மகள்கள் தின நல்வாழ்த்துகள் மகளே!

Happy Daughters Day Wishes in Tamil

என்னை முழுமையாக்கிய பரிபூரணம் நீ
நீ பிறக்கும்போது நானும் மீண்டும் பிறந்தேன்
நீ வளரும்போது நானும் மீண்டும் வளர்ந்தேன் வளர்கிறேன்
இனிய மகள்கள் தின நல்வாழ்த்துகள் மகளே!

Must Read:Happy Daughter’s Day 2022 Captions for Instagram

பிறப்பின் பலனை அடைய என்ன செய்ய வேண்டும்?
மகளை பெற்றெடுக்க வேண்டும்
அவ்வளவே!
இனிய மகள்கள் தின நல்வாழ்த்துகள் மகளே!

வற்றிய வாழ்வின் வளம் நீ
துயர நேரத்தின் இன்பம் நீ
அழுகையிலும் புன்னகை நீ
அனைத்திலும் நன்மை நீ
ஆம் மகளே
அனைத்திலும் நன்மை நீ
இனிய மகள்கள் தின நல்வாழ்த்துகள் மகளே!

Happy Daughters Day Wishes in Tamil

மழை வந்து விழுகையில்
நீ கூச்சலிடும் விதம் அழகு
வெயில் வந்து சுடுகையில்
நீ அதைத்துரத்தும் தோணி அழகு
காற்று சுற்றி வீசுகையில்
நீ அதைப்பிடிக்க முயல்வது அழகு
அழகென்று சொல்வது மட்டுமில்லை
அழகில்லை என்று சொல்வதும்
உன்னால் அழகு
என் மகளே உன்னால் அழகு
இனிய மகள்கள் தின நல்வாழ்த்துகள் மகளே!

Must Read:Daughters Day Status Video download

மகள் என்றால் யார்
தாயின் நகலும் அசலும்
இனிய மகள்கள் தின நல்வாழ்த்துகள் மகளே!

Happy Daughters Day Wishes in Tamil

மகன்கள் மகள்கள்
என்றால் என்ன
இருவருமே பிள்ளைகள்தானே
இருந்தாலும் என் மகள்
மகன்களுக்கு எல்லாம் மேல்
இனிய மகள்கள் தின நல்வாழ்த்துகள் மகளே!

Must Read:Happy Daughters Day 2022 Wishes in English

என் வாழ்வின் டைரிகளில் வண்ணங்களைத் தீட்டியவள் நீதான் மகளே
என் வாழ்வில் ஓவியங்கள் மட்டுமல்ல கிறுக்கல்களும் அழுகு என்பதை
உணர்த்தியவள் நீதான் மகளே! என் அன்பு மகளே வாழ்! ஆனந்தமாக வாழ்!
இனிய மகள்கள் தின நல்வாழ்த்துகள் மகளே!

பெண் குழந்தை பிறந்துள்ளது என்றதும்
காதில் கேட்டது பொன் குழந்தை பிறந்துள்ளது என்றுதான்
ஆம், மகளே
உன் சுதந்திரத்துக்கு தடை போடாத
பொன்னை உடைய பெண் மகளே நீ!
என் அன்பின் மகளே நீ!
இனிய மகள்கள் தின நல்வாழ்த்துகள் மகளே!

Happy Daughters Day Wishes in Tamil

ஒரு மகளை பெற்றெடுத்தப்பின்
கேட்கிறாய்
எப்பொது அப்பா
நீங்கள் பரீபூரண வாழ்வை
உணர்ந்தீர்கள் என்று?
என் மகளே!
என் பொன்னே!
நீ பிறந்ததில் இருந்து
நான் பரீபூரணமாவன்தான்!
நாளை நீயும் மகளை பெற்றெடுப்பாய்
நீயும் உணர்வாய் மகளே!
இனிய மகள்கள் தின நல்வாழ்த்துகள் மகளே!

இறங்குவரிசையில் சென்றுக் கொண்டிருந்த வாழ்வு,
நீ பிறந்ததும் ஏறுவரிசைக்கு மாறியது மகளே!
புரிந்துகொள், அறிந்துகொள், நீதான் என் அம்மையே!
இனிய மகள்கள் தின நல்வாழ்த்துகள் மகளே!

Happy Daughters Day Wishes in Tamil

என் மகளே
நீ பிறந்தப்பின்புதான்
தெரிந்தது பெண்ணின் உன்னதம்
இனிய மகள்கள் தின நல்வாழ்த்துகள் மகளே!

தங்கம் என்று சொல்லுவேன் – ஆனால்
உன்னை பூட்டிவைக்க மாட்டேன்
பெண்மை குறித்து பேசுவேன் – ஆனால்
உன் முடிவுகளில் தலையிடமாட்டேன்
என் மகளே நீ நீயாக இரு
உன் நண்பனாக நானிருக்க முயல்கிறேன்
இனிய மகள்கள் தின நல்வாழ்த்துகள் மகளே!

உன் பிறப்பால்
தெளிந்தேன் நான்
அறிந்தேன் நான்
பிறந்தவுடனே புரட்சி
செய்து ஜெயித்த
இயற்கை நீ!
இனிய மகள்கள் தின நல்வாழ்த்துகள் மகளே!

Happy Daughters Day Wishes in Tamil

அன்பின் மகளே
பெண்ணாக இப்புவியில்
நீ அடையப்போகும்
துன்பங்கள் நிறைய
பெண்ணாக
நான்பட்டதும் அதிகம்|
தாயாக உன்னை
காப்பதே
என் அன்பின் முக்கிய வழி
காத்தல் என்ற பெயரில்
தடை போட மாட்டேன்
வாழ் மகளே
அழகாக ஆழமாக வாழ்!
இனிய மகள்கள் தின நல்வாழ்த்துகள் மகளே!

Must Read:Happy Daughters Day Quotes in Hindi

வரமாக வந்தவளே
பொன்னாக சேர்ந்தவளே
என் பொன்னரசியாக
வாழ்பவளே
சந்தோஷம் நிறையட்டும்
இனிய மகள்கள் தின நல்வாழ்த்துகள் மகளே!

மழை மட்டுமல்ல வெயிலும் அழகு
என்பதை அழகாக தாவித்தாவி
நீ வெயிலை பிடிக்கையில்
அறிந்தேன் எம்மகளே
இனிய மகள்கள் தின நல்வாழ்த்துகள் மகளே!

Happy Daughters Day Wishes in Tamil

பெண்கள் இல்லா வீடு
நிறைவுபெறாது
என் மகள் இல்லா
உலகம் உலகமாகாது
இனிய மகள்கள் தின நல்வாழ்த்துகள் மகளே!

என் ஒளியும் நீ; ஒலியும் நீ
என் விழாவும் நீ; வாழ்வும் நீ
என் இன்பம் நீ; மோட்சம் நீ
என் வண்ணம் நீ; வானவில் நீ
என் எல்லாமும் நீதான் எம்மகளே!
இனிய மகள்கள் தின நல்வாழ்த்துகள் மகளே!

தவறுதலாக நேரும் காயத்திற்கு
நீ அறியா வண்ணம்
நான் கலங்குகிறேன்
ஆம், மகளே
நீ கலங்கினாள்
நானும் கலங்குவேன்
இனிய மகள்கள் தின நல்வாழ்த்துகள் மகளே!

Happy Daughters Day Wishes in Tamil

அன்பின் விழியில் எல்லாம் அழகாம்
என் விழியில் அன்பை நிரப்பியவள்
நீதான் எம்மகளே!
இனிய மகள்கள் தின நல்வாழ்த்துகள் மகளே!

Happy Daughters Day Wishes in Tamil

happy daughters day 2022 wishes – happy daughters day 2022 quotes – happy daughters day 2022 messages – daughters day wishes from father – daughters day wishes from mother

happy daughters day images1

happy daughters day 2022 shayari – happy daughters day 2022 slogans – happy daughters day 2022 thoughts – daughters day wishes from grand father

happy daughters day images2

happy daughters day 2022 images – happy daughters day 2022 photos – happy daughters day 2022 pictures – daughters day wishes from grand mother

happy daughters day images3

happy daughters day 2022 wallpaper – happy daughters day 2022 poster – happy daughters day 2022 banner

happy daughters day images4

happy daughters day 2022 pics – happy daughters day 2022 status – happy daughters day 2022 whatsapp status

happy daughters day images5

happy daughters day 2022 greetings – emotional daughters day quotes – happy daughters day 2022 lines

Must Read:Daughters Day Wishes Messages from Dad Father Papa Uncle

tentaran google news

For more articles like, “Happy Daughters Day Wishes in Tamil”, do follow us on FacebookTwitter, and Instagram. For watching our collection of videos, follow us on YouTube.

Leave a Reply

Your email address will not be published.

The content and images used on this site are copyright protected and copyrights vests with their respective owners. We make every effort to link back to original content whenever possible. If you own rights to any of the images, and do not wish them to appear here, please contact us and they will be promptly removed. Usage of content and images on this website is intended to promote our works and no endorsement of the artist shall be implied. Read more detailed ​​disclaimer
Copyright © 2022 Tentaran.com. All rights reserved.
× How can I help you?