Happy International Tea Day 2022 Quotes Wishes Slogans Messages in Tamil
Happy International Tea Day Quotes in Tamil 2022 – International Tea Day is observed on 21st May every year worldwide. The United Nations Food and Agriculture Organization oversees the day. The resolution for observing this day was passed on 21st December 2019. Earlier it was celebrated on 15th December by India, Sri Lanka, Nepal, Bangladesh, Kenya, Vietnam, Indonesia, Malaysia, Malawi, Uganda, and Tanzania. But to protect the rights of tea growers and workers, the Indian government proposed the worldwide celebration to FAO. Hence, FAO proposed the day and it was passed by the United Nations General Assembly in 2019.
The day also aims to promote the significance of tea and its sustainability. It also raises awareness about fair tea prices and trade across the world.
May people across the world are tea lovers and start their day with it. There are several types of tea around the world. It is known to have therapeutic and relaxing properties.
Wish your friends and family on International Tea Day by sharing these International Tea Day wishes in Tamil!
Happy International Tea Day Quotes in Tamil – International Tea Day 2022 wishes in Tamil
தேநீர் தினத்திற்கான வாழ்த்தை கீழ்காணும் முறையில் நாம் ஒருவருக்கொருவர் பகிரலாம். வாருங்கள், வாழ்த்துகளை பார்ப்போம்!
தேநீரை பருகுவீர், சமத்துவத்தை நிலைநாட்டுவீர் – இனிய சர்வதேச தேநீர் தின நல்வாழ்த்துகள்!
நாம் நடுக்கத்திலும், வலியிலும், குழப்பத்திலும் இருக்க, தேநீர் நமக்கு தருவதோ தோழமை எனும் அரவணைப்பு –அனைவருக்கும் இனிய சர்வதேச தேநீர் தின நல்வாழ்த்துகள்!
Happy International Tea Day Messages in Tamil – Happy International Tea Day 2022
ரூபாயில் சிக்கனம்; உத்வேகத்திலோ தாராளம் இதுவே தேநீரின் மிகச் சிறப்பு – அனைவருக்கும் இனிய சர்வதேச தேநீர் தின நல்வாழ்த்துகள்!
பெரியதாய் பணம் இல்லை அப்போதும் நீயிருக்கிறாய், பசி ஆற்றுகிறாய்.
திடகாத்திரமான மனம் இல்லை அப்போதும் நீயிருக்கிறாய், தேற்றல் தருகிறாய்.
வெற்றி என்பதே இல்லை அப்போதும் நீயிருக்கிறாய், அரவணைப்பு தருகிறாய்.
உத்வேகம் என்பதே இல்லை அப்போதும் நீயிருக்கிறாய், புத்துணர்ச்சி தருகிறாய்.
அன்பின் தேநீரே, நீ எங்களுக்கு எல்லாவுமாக இருக்கிறாய்..
தேநீரைப் பருகும் அனைவருக்கும் இனிய சர்வதேச தேநீர் தின நல்வாழ்த்துகள்!
அனைத்தும் கைவிடுகையில், தேநீர் பருகினேன்; யோசனை வந்தது இப்போது பலவும் கையில்! – அனைவருக்கும் இனிய சர்வதேச தேநீர் தின நல்வாழ்த்துகள்!
Happy International Tea Day Quotes in Tamil – Happy International Tea Day Slogans in Tamil
உளவியல் மட்டுமல்ல வர்த்தகமும் தேநீரால் ஏற்றம்தான்.
பசி மட்டுமல்ல பணமும் தேநீரால் நிறைவுதான்.
விழா மட்டுமல்ல தனிமையும் தேநீரால் கொண்டாட்டம்தான்.
– அனைவருக்கும் இனிய சர்வதேச தேநீர் தின நல்வாழ்த்துகள்!
வாழ்வு வேகமாய் செல்லும் பொழுதில் இளைப்பாற கையில் ஏந்துவதும்,
வாழ்வு துளியும் நகராத பொழுதில் உத்வேகத்திற்காக கையில் ஏந்துவதும் தேநீரைத்தான்! இனிய சர்வதேச தேநீர் தின நல்வாழ்த்துகள்!
இனத்தால் வெவ்வேறு
மொழியால் வெவ்வேறு
பாவனைகளால் வெவ்வேறு
எல்லைகளால் வெவ்வேறு
தேநீரால் நாம் ஒன்று!
அனைவருக்கும் இனிய சர்வதேச தேநீர் தின நல்வாழ்த்துகள்!
Happy International Tea Day Quotes in Tamil – tea lover quotes in tamil
Happy International Tea Day Shayari in Tamil – Happy International Tea Day 2022
இன்று சர்வதேச தேநீர் தினம்,
தேநீர் தயார் செய்வோம்,
தேநீரை கோப்பையில் ஊற்றுவோம்,
தேநீர் கோப்பையை கையில் ஏந்துவோம்,
தேநீர் கோப்பையுடன் கைகளை உயர்த்துவோம்,
எங்கெங்கு இருந்தாலும் நாம் ஒருவருக்கொருவர்
தேநீரால் பிணைக்கப்பட்டிருப்பதை எண்ணுவோம்!
இப்போது, தேநீர் அருந்தியபடியே
சர்வதேச தேநீர் தின நல்வாழ்த்துகளை பரிமாறிக்கொள்வோம்!
Must Read:International Tea Day status video download
Must Read:International chai day wishes
Must Read:Happy Tea Day Wishes
Must Read:International tea day quotes
Must Read:International tea day quotes in hindi
For more articles like, “Happy International Tea Day Quotes in Tamil 2022”,do follow us on Facebook, Twitter, and Instagram. For watching our collection of videos, follow us on YouTube.