Kargil Vijay Diwas Quotes in Tamil: Remembering Our Heroes

Please follow and like us:

Kargil Vijay Diwas Quotes in Tamil – On 26th July 1999, the Indian Army ousted the Pakistan army in Kargil, a district in Anantnag, Kashmir. The Pakistani army had infiltrated Kargil and surrounding areas during the winter of 1998=1999. 200,000 Indian troops were mobilized in the area under Operation Vijay. On 26th July, the Indian army defeated the Pakistani troops and declared victory by ousting all Pakistani troops. 527 Indian soldiers sacrificed their lives in the service to the nation during the war.Kargil Vijay Diwas Quotes in Tamil

Find below Kargil Vijay Diwas quotes in Tamil to commemorate the day!

காஷ்மீரில் நடந்த கார்கில் போரில் இந்தியா வென்றதை நினைவுகூரும் விதமாக இன்று கார்கில் போர் வெற்றி நாள் கொண்டாடப்படுகிறது.

1999-ம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரின் அடிப்படை கார்கில் நகரை கைப்பற்றுவதாகும். 1999-ம் ஆண்டு மே மாதம் இந்தியாவின் கார்கில் பகுதியில் பாகிஸ்தான் ஊடுருவியது. ஆம், கார்கில் பகுதியில் உள்ள டைகர் மலை , ரொலோலிங் மலை, பத்ரா டாப், ஸ்ரீநகர் லே தேசிய நெடுஞ்சாலை தொடங்கி பல முக்கியமான இடங்களை பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமித்தது.

இதைத் தொடர்ந்து இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கத் தயரானது. கார்கில் பகுதியில் உள்ள பாகிஸ்தான் ராணுவ ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்த இந்திய ராணுவம் தயரானது. ஆம், கார்கில் பகுதியை கைப்பற்றும் நோக்கில் இரு நாட்டு இராணுவத்தினரும் போரில் ஈடுபட்டனர்.

Kargil Vijay Diwas Quotes in Tamil

1999-ம் ஆண்டு மே மாதம் 3-ஆம் தேதி தொடங்கிய கார்கில் போர் ஜூலை மாதம் 26-ம் தேதி வரை நடைபெற்றது. இந்தப் போரில் டைகர் மலையை பாகிஸ்தான் ராணுவம் கைப்பற்றி வைத்து இருந்தது. இந்தியாவிற்கு சொந்தமான இந்த பகுதியை கைப்பற்ற இந்திய ராணுவம் ஆபரேஷன் விஜய் என்ற திட்டத்தை கையில் எடுத்தது. உலகில் மிக உயரமான இடத்தில் நடந்த போர் என்று டைகர் மலையில் நடந்த போர் வர்ணிக்கப்படுகிறது.

ஒரு மாத காலத்திற்கும் மேலாக நீடித்த இந்தக் கார்கில் போர் இறுதியாக ஜூலை 26-ந் தேதி நிறைவுபெற்றது. ஆம், கார்கில் பகுதியை மீண்டும் கைப்பற்றி, அங்கு நம் நாட்டுக் கொடியை இந்திய ராணுவ வீரர்கள் நாட்டினர்.

Kargil Vijay Diwas Quotes in Tamil

இப்படியாக, இந்தியா வெற்றிப் பெற்ற ஜூலை 26-ம் தேதியை இந்தியா கார்கில் வெற்றி தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தத் தினத்தை கார்கில் விஜய் திவாஸ் என்றும் அழைக்கப்படுகின்றன.

இந்நிலையில், நம் இந்திய ராணுவ வீரர்கள் போராடி வென்ற தினம் குறித்த வாழ்த்துகள் மற்றும் கவிதைகளை இங்கு காண்போம்.

Kargil Vijay Diwas Quotes in Tamil

“துப்பாக்கி ஏந்தி டைகர் மலைகளில்
இராணுவ வீரர்கள் வலம்வரும்போது
பயமற்ற பாதுகாப்பு இருந்தது.
இனிய கார்கில் வெற்றி தின வாழ்த்துகள்!

“கார்கில் ஆக்கிரமிக்கப்பட்டவுடன்
தொற்றிக்கொண்டது பயம்
கார்கில் மீட்கப்பட்டவுடன்
தொற்றிக்கொண்டது வீரம்
இனிய கார்கில் வெற்றி தின வாழ்த்துகள்!

 “ஒவ்வொரு உயிரிழப்புகளும்
ஒவ்வொரு இழப்புகளும்
ஒவ்வொரு துன்பமும்
ஒவ்வொரு கண்ணீரும்
வேராய் மாறியது
கார்கில் போரில்
வேரூன்றிய மரம்
கார்கில் போரின்
முடிவில் பூத்துக்கொலுங்கியது
தேசிய கொடியின் வாயிலாக
இனிய கார்கில் வெற்றி தின வாழ்த்துகள்!

Kargil Vijay Diwas Quotes in Tamil

 “வெற்றி என்பது
வெறுமனே வெற்றி இல்லை
தோல்வியின் சுவடுகளில்
கண்ணீர் பெருக்குகளில்
மிஸ்யூக்களின் வலியில்
உண்மையின் ஆழத்திலிருந்து
ஊற்றும் முன்னேற்றமே வெற்றி
இனிய கார்கில் வெற்றி தின வாழ்த்துகள்!

“குளிரிலும் கோடையிலும்
நிற்கும்போதே இராணுவம்
மக்களின் மனதை உருக்கும்
கார்கில் போரில்
சொல்லவாவேணும்
மனதை உருக்கியது
மனதை வெறிக்கொள்ளச்செய்தது
இனிய கார்கில் வெற்றி தின வாழ்த்துகள்!

“தீவிரமான எல்லைச் சண்டையில்
தீவிரவாதம் தலைத்தூக்க
தீயாய் இராணுவம் சூழல
தீரனாய் இந்திய இராணுவம்
தீர்ப்பளித்தது கோடியேற்றி
இனிய கார்கில் வெற்றி தின வாழ்த்துகள்!

 “இந்திய மண்ணே உனக்குத்தானே
இத்தன போரே உனக்குத்தானே
இயலா காரியமே முடிந்ததெல்லாமே
அன்றே நன்றே முடிந்ததுதானே
இனிய கார்கில் வெற்றி தின வாழ்த்துகள்!

Kargil Vijay Diwas Quotes in Tamil

“வந்தே மாதரம் என்றெழுந்தே
உயிரே இந்தியா என்றெழுந்தே
வற்றா இராணுவ வீரத்திலே
வெற்றி கார்கில் மேலே
இனிய கார்கில் வெற்றி தின வாழ்த்துகள்!

“உயர்ந்த மலைகளின் மீது அமர்ந்து
கழுகுப் பார்வையில் எங்களை
கவனிக்கும் மானுடமே
கேள்,
பார்வையால் மட்டுமே
வெற்றிப்பெற இயலாது
இனிய கார்கில் வெற்றி தின வாழ்த்துகள்!

Kargil Vijay Diwas Quotes in Tamil

“எத்தனை எத்தனை உயிர்கள்
எத்தனை எத்தனை உறவுகள்
எத்தனை எத்தனை இழப்புகள்
நம்மின் கார்கில் போரிலே

அத்தனை அத்தனை துயரமும்
அத்தனை அத்தனை கனவும்
அத்தனை அத்தனை தவிப்பும்
மூழ்கியதே நம்மின் வெற்றியிலே
இனிய கார்கில் வெற்றி தின வாழ்த்துகள்!

 

Kargil War Quotes – Vijay Diwas image downlaod – Kargil Victory Day Shayari

kargil vijay diwas 2020 images5

Kargil Vijay Diwas Wishes Quotes Images Slogans – kargil war memorial quotes

kargil vijay diwas 2020 images4

kargil vijay diwas whatsapp status – kargil vijay diwas whatsapp status video download

kargil vijay diwas message

Kargil Vijay Diwas 2022 Quotes – Kargil Vijay Diwas Messages – Kargil Vijay Diwas Wishes

kargil vijay diwas images1

Kargil Vijay Diwas slogans – Kargil Vijay Diwas shayari – Kargil Vijay Diwas speech

kargil vijay diwas images2

Kargil Vijay Diwas images – Kargil Vijay Diwas photos – Kargil Vijay Diwas poster

kargil vijay diwas images3

Kargil Victory Day quotes – kargil vijay diwas drawing competition 2022 – kargil diwas par bhashan

kargil vijay diwas images4

shayari on kargil vijay diwas – kargil vijay diwas par bhashan – kargil vijay diwas poster hd

kargil vijay diwas images5

kargil vijay diwas par nibandh – 26 july kargil vijay diwas – kargil diwas par poem

कारगिल विजय दिवस पर भाषण – poster for kargil vijay diwas – kargil vijay diwas tweets – kargil diwas poem

kargil vijay diwas images3

kargil vijay diwas quote – kargil diwas speech in hindi – kargil vijay diwas creative ads

kargil vijay diwas images1

kargil vijay diwas thought – kargil diwas speech – kargil vijay diwas 2022 status

kargil vijay diwas images5

kargil vijay diwas 2022 – vijay diwas 2022 images – kargil vijay diwas 2022 images

kargil vijay diwas images7

Must Read:Kargil Vijay Diwas Speech in Hindi
Must Read:Kargil Vijay Diwas Shayari in Hindi
Must Read:Kargil Vijay Diwas Poem in Hindi
Must Read:Kargil Vijay Diwas Quotes in English
Must Read:Kargil Vijay Diwas Essay in English
Must Read:Kargil Vijay Diwas Captions
Must Read:Kargil Vijay Diwas 2022 Quotes in Hindi

Must Read:Kargil Vijay Diwas 2022 Shayari
Must Read:Kargil Vijay Diwas status videos
Must Read:Kargil Vijay Diwas videos
Must Read:Kargil Vijay Diwas 2022 images quotes status slogan

tentaran google news

For more articles like Kargil Vijay Diwas Quotes in Tamil, do follow us on FacebookTwitter, and Instagram. For watching our collection of videos, follow us on YouTube.

Leave a Reply

Your email address will not be published.

The content and images used on this site are copyright protected and copyrights vests with their respective owners. We make every effort to link back to original content whenever possible. If you own rights to any of the images, and do not wish them to appear here, please contact us and they will be promptly removed. Usage of content and images on this website is intended to promote our works and no endorsement of the artist shall be implied. Read more detailed ​​disclaimer
Copyright © 2022 Tentaran.com. All rights reserved.
× How can I help you?