Sisters Day Wishes in Tamil: Happy Sisters Day 2022!

Please follow and like us:

Sisters Day Wishes in Tamil – Sisters Day is celebrated on the first Sunday of August every year worldwide. It will be celebrated on 7th August this year. It is a beautiful occasion to celebrate the bond with your beautiful sister. Sisters can be your best friend, secret keeper, compassionate listener, and best advisor. Sisters take care of their siblings and pamper them with love! Celebrate Sisters Day by spending some quality time with them. You can take them out for a picnic or a lunch date! Indulge in their favorite activities and make them happy on this special day!Sisters Day Wishes in Tamil

Share Sisters Day wishes in Tamil with your sisters and make their day a memorable one!

Sisters Day Wishes in Tamil

இந்நிலையில், சகோதரி தினத்திற்கான வாழ்த்துகளையும் கவிதைகளையும் இங்கே காணலாம் :

நான் கேட்கும் பாடல் உனக்கு பிடிக்காமல் போகலாம்
நீ கேட்கும் பாடல் எனக்கு
பிடிக்காமல் போகலாம்
என் விருப்ப உணவு உனக்கு
பிடிக்காமல் போகலாம்
உன் விருப்ப உணவு எனக்கு
பிடிக்காமல் போகலாம்
எனக்கு பிடித்த நடிகர் உனக்கு
பிடிக்காமல் போகலாம்
உனக்கு பிடித்த நடிகர் எனக்கு
பிடிக்காமல் போகலாம்
என் விருப்பங்கள் பல உனக்கு
பிடிக்காதவை என்பதை நானறிவேன்
உன் விருப்பங்கள் பல எனக்கு
பிடிக்காதவை என்பதை நீ அறிவாய்
அதேபோல
நீ என்றால் எனக்கு
கொள்ளைப்பிரியம் என்பதை
நீ அறிவாய்தானே சகோதரி?
இனிய சகோதரி தின நல்வாழ்த்துகள்!

சகோதரத்துவம் மட்டுமல்ல
நட்பு தாய்மை கண்டிப்பு என
அனைத்தையும் தந்த
என் இனிய சகோதரிக்கு
இனிய சகோதரி தின நல்வாழ்த்துகள்!

Sisters Day Wishes in Tamil

காலை ஒரு கனவு
நம் வீட்டில் நாம்
நம் பால்யத்தில்
துள்ளி மகிழ்கிறோம்
காலம் வேகமாய் சூழல
இப்போது
நீ வெறொரு வீட்டில்
நான் மற்றொரு வீட்டில்
நம் பால்ய வீடு
நம்மை மிஸ் செய்யும்தானே
நீ என்னை மிஸ்
செய்வதுப்போல்
நான் உன்னை மிஸ்
செய்வதுப்போல்
சொல் சகோதரி
நம்மை போலவே
நம் வீடும் நம்மை
மிஸ் செய்யும்தானே
இனிய சகோதரி தின நல்வாழ்த்துகள்!

வாழ்வென்பது
பேருந்து நிறுத்தம் போல்
ஆனால் என்ன
என் ஆரம்பத்திலும்
என் இறுதியிலும்
நீதான் நிரந்தரம்
ஆம், சகோதரி
வாழ்வின் அத்தனை
நிறுத்தங்களையும் தாண்டி
நம் சகோதரத்துவம் நிலைபெறும்
அதை நீ அறி!
இனிய சகோதரி தின நல்வாழ்த்துகள்!

Sisters Day Wishes in Tamil

இருட்டில் தெரியும்
வெறும் ஒளியல்ல
நம் உறவு
நம் உறவு என்பது
மகிழ்வாய் ஒளிக்கும்
வண்ண ஒளி
இனிய சகோதரி தின நல்வாழ்த்துகள்!

ஒரே வயிற்றில் பிறந்து
ஒரே வீட்டில் வளர்ந்து
ஒரே பள்ளியில் படித்து
ஒரே மிதிவண்டி ஓட்டி
பல ‘ஒரே’க்களை
கண்ட நாம் இப்போது
வெவ்வேறு கூண்டில்
இனிய சகோதரி தின நல்வாழ்த்துகள்!

எந்தப் பக்கம்
திரும்பினால் என்ன
அங்கு நீயும் என்னுடன்
கலந்தே நிற்கிறாய்
இனிய சகோதரி தின நல்வாழ்த்துகள்!

உனக்கு பிடித்து
எனக்கு பிடிக்காத
பாடல் இப்போது
தொலைகாட்சியில்
ஒளிபரப்பாகி
கொண்டிருக்கிறது
ரீமொட் கேட்டுச்
சண்டைப்பிடிக்க
தோன்றவில்லை
மாறாக, உனக்கு
பிடித்த பாடலை
ரீங்காரித்துக்
கொண்டிருக்கிறேன்
அன்பின் சகோதரியே
ரிமொட்டுக்காக நாம்
சண்டையிட்ட காலம்
பொற்காலம்
இனிய சகோதரி தின நல்வாழ்த்துகள்!

Sisters Day Wishes in Tamil

காலம் மாறிவிட்டது
வாழ்வு மாறிவிட்டது
ஆனால்
நம் உறவு மாறவில்லை
நம் பிணைப்பு அறுபடவில்லை
நம் அன்பு போகவில்லை
சகோதரத்துவத்தினூடே
நட்பும் தாய்மையும்
இன்னும் சாகா நட்சத்திரமாய்
ஒளிர்ந்து கொண்டிருக்கிறது
இனிய சகோதரி தின நல்வாழ்த்துகள்!

தொடர் வண்டியின்
என்ஜின்களுக்கு
அருகே இருந்த
ஒன்றினைந்த இரு ரயில்
பெட்டிகள்தான் நாம்
தற்போதோ
தொடர் வண்டியான காலத்தில் வெவ்வேறு இடங்களில்
தூரதூரமாய் இடம்பெற்றுள்ளோம்
ஆனால் சகோதரி
அன்பு எனும் என்ஜின் இருக்கும் வரை
நம் தொடர்வண்டிதான்
ஆனந்த தொடர்வண்டி
இனிய சகோதரி தின நல்வாழ்த்துகள்!

Sisters Day Wishes in Tamil

அத்தனை உறவுகளுக்கும்
கிட்டா ரத்த பந்தமும் கிட்டி
அத்தனை உறவுகளுக்கும்
கிட்ட வேண்டிய நட்பும் கிட்டி
அத்தனை உறவுகளும்
கிட்ட ஏங்கும் அரவணைப்பும் கிட்டி
அழகுற அன்புற தெளிவுற
உலக அரங்கில் இயங்குவதுதான்
சகோதரத்துவம் பொறுந்திய சகோதரிகளுக்கு
இடையே ஆன உறவு
இனிய சகோதரி தின நல்வாழ்த்துகள்!

Sisters Day Wishes in Tamil

national best Sisters Day wishes –Sisters Day day wishes for lovely sister

Sisters Day images6

Sisters Day wishes – belated Sisters Day wishes

Sisters Day images7

happy international Sisters Day wishes – Sisters Day quotes in Tamil

Sisters Day images8

Sisters Day status in Tamil – Sisters Day slogans in Tamil

Sisters Day images9

Sisters Day shayari in Tamil – Sisters Day messages in Tamil

Sisters Day images10

Sisters Day images – Sisters Day photos – Happy Sisters Day 2022

happy sisters day images6

Sisters Day wallpaper – Sisters Day poster – Sisters Day pictures

happy sisters day images10

Must Read:Sisters Day Captions for Instagram
Must Read:Sisters Day Status Video Download
Must Read:Sisters Day 2022 Wishes in English
Must Read:Happy Sisters Day Wishes in Hindi
Must Read:Sisters day special songs list in hindi
Must Read:Sisters Day Speech in English
Must Read:Sisters Day status video download
Must Read:Sisters Day Quotes in English

Must Read:Sisters Day Quotes in Hindi

tentaran google news

For more articles like, “Sisters Day Wishes in Tamil”, do follow us on FacebookTwitter, and Instagram. For watching our collection of videos, follow us on YouTube.

Leave a Reply

Your email address will not be published.

The content and images used on this site are copyright protected and copyrights vests with their respective owners. We make every effort to link back to original content whenever possible. If you own rights to any of the images, and do not wish them to appear here, please contact us and they will be promptly removed. Usage of content and images on this website is intended to promote our works and no endorsement of the artist shall be implied. Read more detailed ​​disclaimer
Copyright © 2022 Tentaran.com. All rights reserved.
× How can I help you?