Upcoming Tamil Movies on 1st July 2022
Upcoming Tamil Movies – Fridays are movie days! And if you are a movie person, it is time to decide your Filmi date for this Friday! After a whole week of hard work, it is time to chill with popcorn and theatre! Find below the list of upcoming Tamil movies this weekend!
Upcoming Tamil Movies – upcoming tamil movies on theatre
கடுவா – Kaduva
வெளியீட்டுத் தேதி: 30th June 2022
வெளியாகும் தளம்: திரையரங்கு
வகை: ஆக்சன்,
நடிகர்கள்: பிரித்விராஜ், விவேக் ஓபராய்
இயக்குநர்: ஷஜி காலிலாஸ்
மலையாளத்தை பிறப்பிடமாக கொண்டு உருவாகியிருக்கும் இத்திரைப்படமானது தமிழ் மொழியில் டப் செய்யப்பட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பிரித்விராஜ் கதாநாயகனாக இத்திரைப்படத்தில் நடித்துள்ளார்.
நேரடித் திரைப்படம் என்ற தோரணையை தருவதாகவே கடுவா திரைப்படத்தின் முன்னோட்டமானது அமைந்துள்ளது. அவ்வகையில் இத்திரைப்படத்தின் முன்னோட்டத்திலும் பிரித்விராஜ் தீவிரமாய் ஈடுபட்டு வருகின்றார்.
ராக்கெட்ரி – Rocketry: The Nambi Effect
வெளியீட்டுத் தேதி: 1st July 2022
வெளியாகும் தளம்: திரையரங்கு
வகை: அறிவியல், இன்வஸ்டிகேடிவ்
நடிகர்கள்: மாதவன், (ஷாருக்கான், சூர்யா – சிறப்பு தோற்றம்)
இயக்குநர்: மாதவன்.
Upcoming Tamil Movies
ராக்கெட்ரி திரைப்படமானது மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே திரைக்கு வர இருக்கிறது. நடிகர் மாதவன் இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்ததோடு மட்டும் இல்லாமல், இத்திரைப்படத்தை எழுதவும், இயக்கவும், தயாரிக்கவும் செய்திருக்கிறார்.
இஸ்ரோ ஆராய்ச்சியாளர் நம்பி நாரயணன் அவர்களின் வாழ்வை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம்தான், இந்த ராக்கெட்ரி திரைப்படம், இத்திரைப்படத்தின் டேக் லைன் என்னவெனில் ‘நம்பி விளைவு’ . இந்த டேக் லைன் பலருக்கு தங்களின் அறிவியல் புத்தகங்களை நியாபகப்படுத்தலாம். ஆம், நம்மில் பலரும் நம்பி விளைவு என்ற ஒன்றை பரவலாக படித்திருப்போம்.
நம்பி நாரயணன் வாழ்வில் எவருக்கும் நேரக்கூடாத மாபெரும் துயரம் ஒன்று நேர்ந்துள்ளது. அத்துயரம்தான் இத்திரைப்படத்தின் அடிநாதமே! இந்திய அளவில் இத்திரைப்படத்தை எதிர்பார்த்து பலரும் காத்திருக்கின்றனர் என்பது மறுக்கமுடியாதவை.
யானை – Yaanai
வெளியீட்டுத் தேதி: 1st July 2022
வெளியாகும் தளம்: திரையரங்கு
வகை: குடும்பம், நகைச்சுவை, ஆக்சன்
நடிகர்கள்: அருண் விஜய், பிரியா பவாணி சங்கர், யோகிபாபு..
இயக்குநர்: ஹரி.
நடிகர் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்க ஆறு, சிங்கம் போன்ற மிகப்பெரிய ஹிட் திரைப்படங்களை இயக்கியவரும், விறுவிறுப்புக்கு பெயர் போன இயக்குநர் ஹரி இயக்கத்தில் வெளிவர இருக்கும் திரைப்படம்தான், யானை.
காமெடி மற்றும் ஆக்ஷன் கலந்த குடும்பத் திரைப்படமாக யானை உருவாகியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார் அவர்கள் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். யானை திரைப்படத்தின் ட்ரைலர் பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்துள்ளதால் மக்களிடையே இத்திரைப்படம் எளிதில் சென்று சேரும் என்று அறியப்படுகிறது.
Upcoming Tamil Movies
தி லெஜண்ட் – The Legend
வெளியீட்டுத் தேதி: 1st July 2022
வெளியாகும் தளம்: திரையரங்கு
வகை: குடும்பம், நகைச்சுவை, ஆக்சன்
நடிகர்கள்: லெஜண்ட் சரவணன், ஊர்வசி ராவ்டேலா
இயக்குநர்: ஜே.டி மற்றும் ஜெர்ரி.
மிகவும் பிரபலம் பெற்ற சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் இத்திரைப்படத்தை தயாரித்தும், நடித்தும் உள்ளார். மிகவும் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தை இரு இயக்குனர் இணைந்து இயக்கியுள்ளனர். ஜே.டி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இணைந்து இத்திரைப்படத்தை இயக்கியுள்ளனர்.
தி லெஜண்ட் திரைப்படத்தின் முக்கியக் கூறாக இருப்பது, ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள்தான். இத்திரைப்படத்தில் இருந்து வெளிவந்த அத்தனை பாடல்களும் மக்களிடையே நல்ல எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.
Upcoming Tamil Movies
டி ப்ளாக் – D Block
வெளியீட்டுத் தேதி: 1st July 2022
வெளியாகும் தளம்: திரையரங்கு
வகை: த்ரில்லர்
நடிகர்கள்: அருள்நிதி, அவந்திகா மிஸ்ரா, கரு.பழனியப்பன்
இயக்குநர்: ஜே.டி மற்றும் ஜெர்ரி.
பிரபல யூடியூப் சேனலான எருமை சாணி புகழ் விஜய் இயக்கத்தில், அருள்நிதி நடித்துள்ள திரைப்படம்தான், டி ப்ளாக். திரைப்படத்தின் முன்னோட்டம் பல தரப்பையும் கவர்ந்த நிலையில், இளைஞர்கள் பலரும் இத்திரைப்படத்தை எதிர்பார்த்திருக்கின்றனர்.
திரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தில் கல்லூரி முக்கிய பங்கு வகிப்பதால், பெரும்பாலான இளைஞர்கள் இத்திரைப்படத்தால் எளிதில் கவரப்படுவர் என்று நம்பப்படுகிறது.
Must Read:Buddies OTT Release Date and Time
Must Read:Kadamaiyai Sei OTT Release Date and Time
Must Read:Software Blues OTT Release Date and Time
Must Read:Lahar OTT Release Date and Time
Must Read:Y Marathi Movie OTT Release Date and Time
Must Read:Television OTT Release Date and Time
Must Read:Karan Arjun OTT Release Date and Time
Must Read:Yemaipothaney OTT Release Date and Time
Must Read:Shikaaru OTT Release Date and Time
For more articles like, “Upcoming Tamil Movies”, do follow us on Facebook, Twitter, and Instagram. For watching our collection of videos, follow us on YouTube.